பாபநாசத்தில் உரங்களை ஆய்வு செய்த வேளாண் இயக்குநர்…
பாபநாசம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் தஞ்சை வேளாண் இயக்குநர் நல்லமுத்துராஜா ஆய்வு மேற்கொண்டார். மத்திய, மாநில அரசு மானியத்திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகித்திட பெறப்பட்டுள்ள ஜிப்சம், சிங்க்சல்பேட், உளுந்து, சோயா விதைகள்,… Read More »பாபநாசத்தில் உரங்களை ஆய்வு செய்த வேளாண் இயக்குநர்…