தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை…. இல்லத்தரசிகள் அதிர்ச்சி….
தஞ்சையில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதர காய்கறிகளின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விளைச்சல் இல்லாததால் தக்காளி வரத்து குறைந்ததால் விலைவாசி உயர்ந்துள்ளது. தஞ்சை அரண்மனை வளாகத்தின் அருகே உள்ள… Read More »தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை…. இல்லத்தரசிகள் அதிர்ச்சி….