பாபநாசத்தில் பருத்தி ஏலம்…
தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையில் பருத்தி ஏலம் நடந்தது. இந்த பருத்தி ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 1021 லாட் பருத்தி கொண்டு… Read More »பாபநாசத்தில் பருத்தி ஏலம்…