Skip to content

தஞ்சை

டெங்கு கொசு ஒழிப்பு குறித்து தஞ்சை மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு…

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சியின் கீழ் பொது சுகாதாரம் பிரிவு 14 கோட்டங்கள் இயங்கி வருகிறது. இதில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் டெங்கு கொசுபுழு ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகளை முல்லை தெரு,சுந்தரம் நகர், தைக்கால் தெரு,… Read More »டெங்கு கொசு ஒழிப்பு குறித்து தஞ்சை மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு…

தஞ்சையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒருவர் பலி…. 4பேர் படுகாயம்..

தஞ்சை அருகில் உள்ள வல்லம் பெரியார் நகரை சேர்ந்தவர் சையத் அபுதாஹிர் (வயது 55) இவரது மனைவி ஷாஜகான் பீவி (வயது 52) இவர்களது பேரன் உமர் ( 8) இவர்கள் 3 பேரும்… Read More »தஞ்சையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒருவர் பலி…. 4பேர் படுகாயம்..

3 லட்சம் மதிப்புள்ள நகையை கண்டெடுத்து போலீசிடம் ஒப்படைத்த நபர்…பாராட்டு..

தஞ்சாவூர் சிராஜ்பூர், நகரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் ரெப்கோ வங்கியில் அடகு வைத்த 3 லட்சம் மதிப்புடைய 6 சவரன் நகையை திருப்பிவிட்டு செல்லும் வழியில் டீ குடித்துவிட்டு பணம் கொடுக்கும் போது தவறவிட்டுவிட்டார்.… Read More »3 லட்சம் மதிப்புள்ள நகையை கண்டெடுத்து போலீசிடம் ஒப்படைத்த நபர்…பாராட்டு..

தஞ்சை அருகே கிரிப்டோ கரன்சியில் அதிக லாபம் தருவதாக ரூ.69 லட்சம் மோசடி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த மார்ச்.6ம் தேதி, வாட்ஸ் அப் மெசேஜ் ஒன்றில், கிரப்டோகரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக கூறி மர்ம நபர் ஒருவர் மெசேஜ்… Read More »தஞ்சை அருகே கிரிப்டோ கரன்சியில் அதிக லாபம் தருவதாக ரூ.69 லட்சம் மோசடி…

தஞ்சையில் வேலை செய்த வீட்டில் தங்க நகை திருடிய இளம்பெண் கைது…

தஞ்சை கரந்தையை சேர்ந்தவர் குலோத்துங்கன் (65). ஓய்வு பெற்ற டிராபிக் வார்டன். கடந்த 5ம் தேதியன்றி இவரது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் காணாமல் போய்விட்டது. நகைகளை பல இடங்களில் தேடிப்… Read More »தஞ்சையில் வேலை செய்த வீட்டில் தங்க நகை திருடிய இளம்பெண் கைது…

மணல் லாரி ஸ்கூட்டி மீது மோதி குழந்தைகள் கண்முன்னே தாய் பலி… தஞ்சையில் பரிதாபம்..

  • by Authour

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை சுந்தரம் நகரைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மனைவி ஜெரினா பேகம் (36). இவர் நேற்று காலை ரெட்டிபாளையம் சாலையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகள் சபிகா… Read More »மணல் லாரி ஸ்கூட்டி மீது மோதி குழந்தைகள் கண்முன்னே தாய் பலி… தஞ்சையில் பரிதாபம்..

அமைச்சர் உதயநிதி தலைக்கு விலைபேசுவது காட்டுமிராண்டித்தனம்…. டிடிவி பேட்டி..

அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி‌.வி. தினகரன் தஞ்சையில்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதற்காக ,  அவர் தலைக்கு விலை பேசுவது  காட்டுமிராண்டித்தனம். சனாதன தர்மம் குறித்து விளையாட்டு… Read More »அமைச்சர் உதயநிதி தலைக்கு விலைபேசுவது காட்டுமிராண்டித்தனம்…. டிடிவி பேட்டி..

விநாயகர் சதுர்த்தி விழா… தஞ்சையில் ஆலோசனை கூட்டம்…

  • by Authour

விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. விநாயகர் சதுரத்தி விழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு… Read More »விநாயகர் சதுர்த்தி விழா… தஞ்சையில் ஆலோசனை கூட்டம்…

ஆட்டோ மோதி மூதாட்டி பலி…. தஞ்சையில் சம்பவம்.

தஞ்சை ரயில் நிலையம் அருகே 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை… Read More »ஆட்டோ மோதி மூதாட்டி பலி…. தஞ்சையில் சம்பவம்.

வீட்டிற்குள் புகுந்து நகை திருடிய 2 பேருக்கு தர்ம அடி….தஞ்சையில் பரப்பரப்பு…

தஞ்சை மாதாக்கோட்டை கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் மரியவியானி. இவரது மனைவி அனிதா தனசீலி (35 ). நேற்று முன்தினம் இரவு அனிதா வீட்டின் கதவை பூட்டாமல் பக்கத்து வீட்டுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட… Read More »வீட்டிற்குள் புகுந்து நகை திருடிய 2 பேருக்கு தர்ம அடி….தஞ்சையில் பரப்பரப்பு…

error: Content is protected !!