தஞ்சையில், காதல்மனைவியை கொன்ற கணவன் தற்கொலை முயற்சி
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே புதுப்பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தப்பியோடிய கணவர் விஷயம் குடித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று… Read More »தஞ்சையில், காதல்மனைவியை கொன்ற கணவன் தற்கொலை முயற்சி