மத்திய அரசை கண்டித்து…. தஞ்சையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…
மத்திய அரசின் பட்ஜெட் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான எவ்வித திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ரயில்வே துறையில் பல்வேறு அர்த்தங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அதற்கான அறிவிப்பும் இல்லை. பட்ஜெட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதை கண்டித்தும்… Read More »மத்திய அரசை கண்டித்து…. தஞ்சையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…