அடையாளம் தெரியாத வாகனம் மோதி தள்ளுவண்டி வியாபாரி பலி.. தஞ்சையில் பரிதாபம்..
தஞ்சை அருகே உள்ள பனங்காடு கோரிக்குளம் புது தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் ( 42). இவர் தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று மகேந்திரன் மாரியம்மன் கோவிலில் கடலை வியாபாரம் செய்தார். பின்னர்… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி தள்ளுவண்டி வியாபாரி பலி.. தஞ்சையில் பரிதாபம்..