வட்டெறிதல் போட்டியில் பட்டுக்கோட்டை பள்ளி மாணவன் முதலிடம்…. பாராட்டு…
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே பூண்டி கல்லூரியில் 30ம் தேதி நடைப் பெற்ற மண்டல அளவிலான வட்டெறிதல் போட்டியில் பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தரணிதரன் முதல் இடம் பெற்றுள்ளார்.… Read More »வட்டெறிதல் போட்டியில் பட்டுக்கோட்டை பள்ளி மாணவன் முதலிடம்…. பாராட்டு…