தஞ்சையில் விவசாயிகள் போராட்டம்..
காவிரி மேலாண்மை ஆணையம் மேகத்தாட்டு அணை கட்ட ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலக்காட்டு அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்டெடுக்க வேண்டும்… Read More »தஞ்சையில் விவசாயிகள் போராட்டம்..