மாற்றுதிறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்….தஞ்சை கலெக்டர் தகவல்…
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நாளை 6ம் தேதி தஞ்சை அருகே வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிழக்கில் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் பயன் பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்… Read More »மாற்றுதிறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்….தஞ்சை கலெக்டர் தகவல்…