தஞ்சையில் பார்வை திறன் குறையுடையோருக்கான அ.மே.நி.பள்ளியில் 100% தேர்ச்சி…
தஞ்சை மாவட்டத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் தொடங்கின. இத்தேர்வு ஏப்.8ம் தேதி வரை நடந்தது. இதற்காக தஞ்சை மாவட்டத்தில் 134 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம்… Read More »தஞ்சையில் பார்வை திறன் குறையுடையோருக்கான அ.மே.நி.பள்ளியில் 100% தேர்ச்சி…