காணும் பொங்கல் கொண்டாட்டம்… தஞ்சையில் மக்கள் குவிந்தனர்
பொங்கல் பண்டிகையின் 3வது நாளான இன்று காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமங்களில் காணும் பொங்கலுக்கு தனியிடம் உண்டு. தஞ்சை மாவட்டத்தில் அனைத்து கிராமப் பகுதிகளிலும் காணும் பொங்கலை ஒட்டி கணுப்பிடி வைத்து… Read More »காணும் பொங்கல் கொண்டாட்டம்… தஞ்சையில் மக்கள் குவிந்தனர்