தஞ்சை…. மழலையர் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்..
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை கருப்பட்டையான்குளத்தில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் ஆசிரியர்கள் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் அப்துல் ரஹீம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை லீலாவதி முன்னிலை வகித்தார்.… Read More »தஞ்சை…. மழலையர் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்..