தஞ்சையில் சிறுமி வன்கொடுமை… வாலிபர் போக்சோவில் கைது…
தஞ்சாவூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து புகைப்படம் எடுத்து மிரட்டிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் பூமால் ராவுத்தர்… Read More »தஞ்சையில் சிறுமி வன்கொடுமை… வாலிபர் போக்சோவில் கைது…