புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு, புதுகை அருகே நாளை நடக்கிறது
ஜனவரி மாதம் பிறந்து விட்டாலே தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தொடங்கி விடும். இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை நடக்கிறது. கந்தர்வகோட்டை அடுத்த தச்சங்குறிச்சியில் நாளை காலை போட்டிகள்… Read More »புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு, புதுகை அருகே நாளை நடக்கிறது