இளையராஜாவிற்கு தங்க சங்கிலி பரிசளித்த நடிகர் சிவகுமார்..!..
சிம்பொனி நிகழ்ச்சியை அரங்கேற்றி இந்தியா திரும்பிய இளையராஜாவிற்கு நடிகர் சிவகுமார் தங்க சங்கிலி அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இசைப்பாளர் இளையராஜா சமீபத்தில் சிம்பொனி இசை எழுதி அதை லண்டனில் அரங்கேற்றம் செய்தார். அவருக்கு பல… Read More »இளையராஜாவிற்கு தங்க சங்கிலி பரிசளித்த நடிகர் சிவகுமார்..!..