தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்தது….
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.43,568-க்கும் ஒரு கிராம் ரூ.5,446-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும்,… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்தது….