தேசிய சைக்கிள் போட்டி….தங்கப்பதக்கம் வென்றகோவை மாணவி….
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் (GCT) பொறியியல் படிப்பில் முதுகலை இறுதி ஆண்டு படித்து வரும் திலோத்தம்மா எனும் மாணவி தேசிய அளவிலான சவாலான மலைச் சைக்கிள் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் மார்ச் 28… Read More »தேசிய சைக்கிள் போட்டி….தங்கப்பதக்கம் வென்றகோவை மாணவி….