திருப்பத்தூர் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…… டெய்லருக்கு 5 ஆண்டு சிறை…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காந்தி பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் சம்பத் (45) தன்னுடைய வீட்டின் மேலே பேக் தைக்கும் கடை வைத்து டெய்லர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில்… Read More »திருப்பத்தூர் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…… டெய்லருக்கு 5 ஆண்டு சிறை…