திருச்சி அரசு ஆஸ்பத்திரியில்…… 50 படுக்கைகளுடன் டெங்கு வார்டு தயார்
தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இது ஒருவகையான கொசு மூலம் பரவுகிறது. எனவே வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குடந்தை, திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை… Read More »திருச்சி அரசு ஆஸ்பத்திரியில்…… 50 படுக்கைகளுடன் டெங்கு வார்டு தயார்