டெங்கு கொசு ஒழிப்பு பணி… கலெக்டர் நேரில் ஆய்வு..
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட மதரசா சாலை 14வது வார்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (21.12.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏ.டி.எஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் விதம் குறித்தும்,… Read More »டெங்கு கொசு ஒழிப்பு பணி… கலெக்டர் நேரில் ஆய்வு..