அடையாளம் தெரியாத வாகனம் மோதி திருச்சி டீக்கடை ஊழியர் பலி…
திருச்சி, முதலியாா்சத்திரம் முத்துராஜா தெருவைச் சோ்ந்தவா் கலியபெருமாள் (56). இவர் அப்பகுதியின் டீக்கடை யில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் வேலை முடிந்து வீட்டுக்கு மாநகராட்சி அலுவலகம் அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம்… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி திருச்சி டீக்கடை ஊழியர் பலி…