ரூ.706 கோடி., இந்தியாவின் பிரமாண்ட பெண்கள் விடுதி…..அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்.
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கென 706 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகால் பகுதியில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பெண்கள்… Read More »ரூ.706 கோடி., இந்தியாவின் பிரமாண்ட பெண்கள் விடுதி…..அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்.