நெல்லை பாலிமா் டிவி நிருபர் சாலை விபத்தில் பலி
பாலிமர் தொலைக்காட்சியின் திருநெல்வேலி மாவட்ட செய்தியாளராக பணியாற்றியவர் முத்துக்குமாரசாமி (52). இவர் நேற்று இரவு பணி முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். தாழையூத்து அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத… Read More »நெல்லை பாலிமா் டிவி நிருபர் சாலை விபத்தில் பலி