8ம் தேதி…….மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா…..
பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை டில்லியில் நடப்பு மத்திய அமைச்சரவையின் கடைசி கூட்டம் நடந்தது. இதில் அமைச்சரவையை ராஜினாமா செய்து விட்டு 18வது மக்களவை பதவியேற்பு விழா நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில்… Read More »8ம் தேதி…….மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா…..