யமுனையில் மீண்டும் அபாய கட்டத்தில் வெள்ளம்
யமுனை நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, டில்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், அரியானா உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக, கொட்டி தீர்த்த கனமழையால், யமுனை நதியின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவை தாண்டி உள்ளது.… Read More »யமுனையில் மீண்டும் அபாய கட்டத்தில் வெள்ளம்