ஜாமீன் நீட்டிப்பு இல்லை… நாளை மீண்டும் திகாரில் அடைக்கப்படுகிறார் கெஜ்ரிவால்..
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.அவருக்கு கடந்த 10-ந்தேதி சுப்ரீம்… Read More »ஜாமீன் நீட்டிப்பு இல்லை… நாளை மீண்டும் திகாரில் அடைக்கப்படுகிறார் கெஜ்ரிவால்..