விஜயகுமார் இறுதிச்சடங்கு……. டிஜிபி சங்கர் ஜிவால் அஞ்சலி
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார்(வயது 45) இன்று காலையில் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் போலீசார்… Read More »விஜயகுமார் இறுதிச்சடங்கு……. டிஜிபி சங்கர் ஜிவால் அஞ்சலி