டிக் டாக் வெளியிட்ட பாக். சிறுமி சுட்டுக்கொலை- தந்தை வெறி
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, ‘டிக் டாக்’ சமூக ஊடகத்தில் வீடியோ வெளிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த சிறுமியின் குடும்பம் கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில்… Read More »டிக் டாக் வெளியிட்ட பாக். சிறுமி சுட்டுக்கொலை- தந்தை வெறி