சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர்கள் மாற்றம்….பயணிகள் அவதி
ெசன்னை எழும்பூர் ரயில் நிலையம் 144 ஆண்டுகள் பழமையானது. இந்த ரெயில் நிலையம் ரூ.734.91 கோடி மதிப்பில், மேம்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.விமான நிலையம் போன்ற பயணிகள் வருகை மற்றும் புறப்பாடு பகுதி, நவீன… Read More »சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர்கள் மாற்றம்….பயணிகள் அவதி