வேங்கைவயலில் 11 பேருக்கு டிஎன்ஏ சோதனை நடத்த முடிவு
புதுகை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன் மனித கழிவுகள் கலக்கப்பட்டதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த கிராமத்தை… Read More »வேங்கைவயலில் 11 பேருக்கு டிஎன்ஏ சோதனை நடத்த முடிவு