அரியலூர் டாஸ்மாக் கடையில் கொள்ளை, கண்காணிப்பு காமிரா உடைப்பு
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிகுறிச்சி கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது. இந்த கடையில் நேற்று இரவு பணி முடிந்து சேல்ஸ்மேன் சுப்பிரமணியன் விற்பனை பணம் 2 லட்சத்து 23 ஆயிரத்தை… Read More »அரியலூர் டாஸ்மாக் கடையில் கொள்ளை, கண்காணிப்பு காமிரா உடைப்பு