Skip to content

டாக்டா

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக நாராயணசாமி நியமனம்….

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜிஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக  டாக்டர் கே. நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை கவர்னர் ரவியிடம் இருந்து   நாராயணசாமி இன்று  பெற்றுக்கொண்டார். நாராயணசாமி தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி டீனாக உள்ளார்.

error: Content is protected !!