சென்னை புயல்…. பெரம்பலூரில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணப்பொருட்கள் வழங்கல்..
சென்னையில் புயல்மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அத்தியாவசியப்பொருட்கள் கிடைக்காமல் அல்லல் பட்டுவருகின்றனர்.பல பகுதிகளில் பால்,தண்ணீர்,மளிகைப்பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.இதனால் தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்து நிவாரணப்பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருகிறது.அதன் ஒருபகுதியாக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் நிவாரணப்பொருட்களை… Read More »சென்னை புயல்…. பெரம்பலூரில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணப்பொருட்கள் வழங்கல்..