சூர்யா படத்திற்கு மட்டும் கடுமையான விமர்சனம்… ஜோதிகா வேதனை
நடிகர் சூர்யாவின் படத்திற்பு மட்டும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற பல மோசமான திரைப்படங்களை நான் பார்த்திக்கிறேன். அந்த படங்களுக்கெல்லாம் கனிவோடு விமர்சனம் செய்து விடுவார்கள். என்னுடைய கணவர்… Read More »சூர்யா படத்திற்கு மட்டும் கடுமையான விமர்சனம்… ஜோதிகா வேதனை