ஜெயலலிதா படத்திற்கு எடப்பாடி மரியாதை
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அவரது பிறந்த நாளையொட்டி அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஜெயலலிதா… Read More »ஜெயலலிதா படத்திற்கு எடப்பாடி மரியாதை