ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்….. அதிமுக ஏற்பாடு
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா 76வது பிறந்த நாள் வரும் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளரும்… Read More »ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்….. அதிமுக ஏற்பாடு