ஜெயலலிதா நினைவு நாள்…. நினைவிடத்தில் அதிமுக உறுதி மொழி
முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதிமுகவினர் அங்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.… Read More »ஜெயலலிதா நினைவு நாள்…. நினைவிடத்தில் அதிமுக உறுதி மொழி