நடிகையும், தயாரிப்பாளருமான ஜெயதேவி காலமானார்….
பிரபல தயாரிப்பாளரும், இயக்குனரும் , நடிகையுமான ஜெயதேவி இன்று அதிகாலை காலமானார். இவர் வாழ நினைத்தால் வாழலாம், நன்றி மீண்டும் வருக, புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது போன்ற படங்களை தயாரித்துள்ளார். விலாங்கு மீன், பவர்… Read More »நடிகையும், தயாரிப்பாளருமான ஜெயதேவி காலமானார்….