Skip to content

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவு தொடக்கம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால் பெரும்பாலான பொதுமக்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது,  இவர்கள் டயாலிசிஸ் செய்ய வேண்டுமானால் அரியலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள … Read More »ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவு தொடக்கம்

குடிநீர் கேட்டு சாலை மறியல்… செந்துறை – ஜெயங்கொண்டம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு…

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் கீழ வீதி மற்றும் தேரடி தெருவில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக ஊராட்சி நிர்லவாகத்தின் மூலம், குடிநீர் வழங்கப்படவில்லை… Read More »குடிநீர் கேட்டு சாலை மறியல்… செந்துறை – ஜெயங்கொண்டம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு…

பழைய பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ.. குடியிருப்பு வாசிகள் மூச்சு திணறல்….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் இந்திரா நகரை சேர்ந்த பாலவிக்னேஷ்  சிதம்பரம் சாலையில் பழைய இரும்பு பிளாஸ்டிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு இந்திரா நகரில்  சொந்தமான பழைய இரும்பு பிளாஸ்டிக் குடோன்… Read More »பழைய பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ.. குடியிருப்பு வாசிகள் மூச்சு திணறல்….

ஜெயங்கொண்டம் அருகே விவசாய நிலத்திற்கு பாதை வசதி கேட்டு சாலை மறியல்…பரபரப்பு..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே குடிகாடு கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு பாதை வசதி மலட்டேரிக்கு மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தரக்கோரி 200.க்கும் மேற்பட்ட பெண்கள் காட்டுமன்னார்குடி – பாப்பாக்குடி சாலை மறியல்… Read More »ஜெயங்கொண்டம் அருகே விவசாய நிலத்திற்கு பாதை வசதி கேட்டு சாலை மறியல்…பரபரப்பு..

கோயில் திருவிழாவின் போது பெண்ணை தாக்கிய 2 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்து தண்டலை அருகே உள்ள மருக்காலங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தமிழரசி (45).விவசாய கூலி., இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருக்காலங்குறிச்சியில்… Read More »கோயில் திருவிழாவின் போது பெண்ணை தாக்கிய 2 பேர் கைது…

கங்கைகொண்டசோழபுரம்…….. பிரகதீஸ்வரர் கோவிலில் கிரிவலம் தொடக்கம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற கிரிவலத்தை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி… Read More »கங்கைகொண்டசோழபுரம்…….. பிரகதீஸ்வரர் கோவிலில் கிரிவலம் தொடக்கம்…

ஜெயங்கொண்டம்… பள்ளி வேன் கவிழ்ந்து 5 குழந்தைகள் காயம்

  • by Authour

. அரியலூர் அருகே வெங்கடகிருஷ்ணாபுரத்தில் உள்ள ஒரு  தனியார் பள்ளியில் பயின்று வரும் சிறுவர்கள் 41 பேரை ஏற்றிக்கொண்டு பள்ளி வாகனம் அவரவர்கள் வீட்டில் இறக்கி விட  நேற்று  மாலை சென்றது. பள்ளி வாகனத்தை… Read More »ஜெயங்கொண்டம்… பள்ளி வேன் கவிழ்ந்து 5 குழந்தைகள் காயம்

ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இறந்தவர் யார்? என்பது குறித்து தா.பழூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.… Read More »ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு…

அரியலூர் அருகே சிவ லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆறு பாயும் காவிரி கரை ஓரத்தில் உள்ளது காரைக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில்… Read More »அரியலூர் அருகே சிவ லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்…

ஜெயங்கொண்டம் அருகே பூட்டியிருந்த வீட்டில் தாய் -3 குழந்தைகள் சடலமாக மீட்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் வளவனேரி கிராமத்ததை சேர்ந்தவர் ராஜா இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பானுமதி (35). இவர்களுக்கு 12 வயதில் பிரசாத் என்ற மகனும் இரண்டு வயதில் சாத்விக் சாத்விகா… Read More »ஜெயங்கொண்டம் அருகே பூட்டியிருந்த வீட்டில் தாய் -3 குழந்தைகள் சடலமாக மீட்பு…

error: Content is protected !!