ஜாக்டோ ஜியோ சார்பில் … கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..
கரூர் தான்தோன்றி மலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை (CPS) இரத்து செய்து பழைய… Read More »ஜாக்டோ ஜியோ சார்பில் … கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..