கவர்னர் மாளிகை வாசலில் ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கத்துறை…
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்க்கண்ட் அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் மீதான பண மோசடி வழக்கில் விசாரணை நடத்த 8 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் எந்த சம்மனுக்கும் ஆஜராகவில்லை.… Read More »கவர்னர் மாளிகை வாசலில் ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கத்துறை…