Skip to content

ஜாமீன்

தேர்தல் மோசடி வழக்கு… அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது… உடனடி ஜாமீன்

அமெரிக்காவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு டொனால்ட்  டிரம்ப் வெற்றி பெற்றார்.  அவர் ஆட்சியில் இருந்தபோது டிரம்ப் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன.மேலும் ஜார்ஜியா மாகாணத்தில்… Read More »தேர்தல் மோசடி வழக்கு… அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது… உடனடி ஜாமீன்

டில்லி….. சிசோடியாவுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

டில்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும் டில்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது.… Read More »டில்லி….. சிசோடியாவுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

3 ஆண்டு சிறை…….. ராஜேஸ் தாசுக்கு ஜாமீன்…. ஜூலை 17 வரை தண்டனை நிறுத்தி வைப்பு

  • by Authour

தமிழ்நாடு முன்னாள் முதல்-மந்திரியாக இருந்த எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021 பிப்ரவரி 21-ம் தேதி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.  அப்போது அவரது பாதுகாப்புக்கு பணிகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு… Read More »3 ஆண்டு சிறை…….. ராஜேஸ் தாசுக்கு ஜாமீன்…. ஜூலை 17 வரை தண்டனை நிறுத்தி வைப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு … இன்று மாலை தீர்ப்பு

அமலாக்கத்துறை நேற்று முன் தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில்  சோதனை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக நள்ளிரவில்  அமைச்சர் கைது செய்யப்பட்டார். 17 மணி நேரம் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் கடுமையான டார்ச்சர் செய்ததால், … Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு … இன்று மாலை தீர்ப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… நாளை தீர்ப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு இருதய ஆபரேஷன் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு சென்னை   காவேரி ஆஸ்பத்திரியில் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… நாளை தீர்ப்பு

மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டில்லி ஐகோர்ட் மறுப்பு

டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்-மந்திரியாக இருந்தவர் மணிஷ் சிசோடியா. மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன் ,… Read More »மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டில்லி ஐகோர்ட் மறுப்பு

சத்யேந்திர ஜெயினுக்கு 6 வார ஜாமீன்…உச்சநீதிமன்றம் உத்தரவு

நிதி மோசடி மற்றும் ஹவாலா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக டில்லி முன்னாள் சுகாதாரத்தூறை மந்திரி சத்யேந்திர ஜெயின் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று முன் தினம் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் காயம்… Read More »சத்யேந்திர ஜெயினுக்கு 6 வார ஜாமீன்…உச்சநீதிமன்றம் உத்தரவு

பாலியல் புகார்… பாதிரியாருக்கு நிபந்தனை ஜாமீன்…..

சமீபத்தில் பாதிரியார் பெனட்டிக் அன்றோவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாலியல் தொந்தரவு புகாரில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பேச்சிப்பாறையை சேர்ந்த… Read More »பாலியல் புகார்… பாதிரியாருக்கு நிபந்தனை ஜாமீன்…..

ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது…..சூரத் செசன்ஸ் கோர்ட்…

  • by Authour

பிரதமர் மோடி குறித்து  அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட் உத்தரவிட்டது. இதனால் ராகுலின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில்  தண்டனைக்கு … Read More »ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது…..சூரத் செசன்ஸ் கோர்ட்…

error: Content is protected !!