முதல்வர் ஒப்பந்தம் செய்த ஜாபெல் நிறுவனம்….. மணப்பாறையில் அமையும்….. அமைச்சர் மகேஸ்
அமைச்சர் அன்பில் மகேஷ் கொடைக்கானலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஜாபெல் என்ற எலக்ட்ரிக்கல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமையவிருக்கிறது, இதன் மூலம் 5,000 மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.… Read More »முதல்வர் ஒப்பந்தம் செய்த ஜாபெல் நிறுவனம்….. மணப்பாறையில் அமையும்….. அமைச்சர் மகேஸ்