திருச்சி மூதாட்டி அடித்துக் கொலை….ஜவுளிக்கடை ஊழியர் கைது….
திருச்சி கோட்டை, சூப்பர் பஜார் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில், நேற்று (திங்கள்கிழமை) காலை குப்பைகளை சேகரிக்கச் சென்றபோது, சந்தேகத்துக்கிடமான வகையில் சாக்கில் சுருட்டிய மர்ம பொருள் கிடந்துள்ளது. அதை தூய்மை தொழிலாளர்கள் பிரித்துப்… Read More »திருச்சி மூதாட்டி அடித்துக் கொலை….ஜவுளிக்கடை ஊழியர் கைது….