Skip to content

ஜல்லிக்கட்டு

கரூரில் 16ம் தேதி ஜல்லிக்கட்டு… 700 காளைகள்- 400 மாடுபிடி வீரர்கள் தயார்….

  • by Authour

கரூர் ஆர்.டி.மலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் குறித்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டத்தின் முடிவில் 700 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் பேட்டி. கரூர்… Read More »கரூரில் 16ம் தேதி ஜல்லிக்கட்டு… 700 காளைகள்- 400 மாடுபிடி வீரர்கள் தயார்….

புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு, புதுகை அருகே நாளை நடக்கிறது

  • by Authour

ஜனவரி மாதம் பிறந்து விட்டாலே தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தொடங்கி விடும்.  இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை நடக்கிறது.  கந்தர்வகோட்டை அடுத்த தச்சங்குறிச்சியில் நாளை காலை போட்டிகள்… Read More »புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு, புதுகை அருகே நாளை நடக்கிறது

அரியலூரில், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் விழிப்புணர்வு கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தலைமையில்  நடைபெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெறுகிறது.… Read More »அரியலூரில், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் விழிப்புணர்வு கூட்டம்

திருச்சி கூத்தைப்பாரில் பிப் 2ம் தேதி ஜல்லிக்கட்டு

  • by Authour

தை மாதம் பிறந்து விட்டால் தமிழகத்தில் ஆங்காங்கே  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.   தை மாதம் முதல் 3 நாட்கள் மதுரையில் ஜல்லிக்கட்டு விழா களைகட்டும்.  திருச்சி  மாவட்டத்திலும் தை மாதத்தில் இருந்து ஜல்லிக்கட்டு விழாக்கள்… Read More »திருச்சி கூத்தைப்பாரில் பிப் 2ம் தேதி ஜல்லிக்கட்டு

பெண்கள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு….2025ல் மதுரையில் அறிமுகம்

தமிழகத்தில் இதுவரை  ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வந்தது.  மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகயப்பிரசித்தம்.  வருகிற 2025  தைப்பொங்கலையொட்டி , பெண்கள் மட்டுமே பங்கேற்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த சுற்றுலா நிறுவனங்கள்,… Read More »பெண்கள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு….2025ல் மதுரையில் அறிமுகம்

அரியலூரில் ஜல்லிகட்டு… 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசிமகத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைப்பெற்று வருகிறது. இதில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட காளைகளும், 200 க்கும்… Read More »அரியலூரில் ஜல்லிகட்டு… 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு காளை முட்டி….. ஒருவர் பலி

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருக்கானூர்ப்பட்டியில் நேற்று  ஜல்லிக்கட்டுப்போட்டி நடந்தது. இதில் காளை முட்டி தள்ளியதில் ஒரு காளையின் உரிமையாளரான பவுன்ராஜ்(49) பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்… Read More »திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு காளை முட்டி….. ஒருவர் பலி

திருச்சி நவலூர் குட்டப்பட்டில் ஜல்லிக்கட்டு…850 மாடுகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு….

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டடு கிராமத்தில் அடைக்கல அன்னை,அரவாயி கோயில் பக்தர்கள் சார்பாக பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 850 காளைகளும் 400… Read More »திருச்சி நவலூர் குட்டப்பட்டில் ஜல்லிக்கட்டு…850 மாடுகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு….

புதுகை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு…. காளைகள் சீறிப்பாய்ந்தன

பொங்கல் திருநாளையொட்டி தமிழ் நாடு முழுவதும்   ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. மதுரையில் 3 நாள் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில்   புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்த… Read More »புதுகை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு…. காளைகள் சீறிப்பாய்ந்தன

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு. … காளைகள் தூக்கி வீசியதில் 36 பேர் காயம்

  • by Authour

பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதியில் இன்று  ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இதில்  இதுவரை  வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 36 பேர்… Read More »புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு. … காளைகள் தூக்கி வீசியதில் 36 பேர் காயம்

error: Content is protected !!