Skip to content

ஜல்லிக்கட்டு

வளநாடு உள்பட 4 இடங்களில் ஜல்லிக்கட்டு- திருச்சி எஸ்.பி. தகவல்

திருச்சி அடுத்த சூரியூர்  ஜல்லிகட்டு போட்டி பாதுகாப்பு பணியை திருச்சி எஸ்.பி  செல்வ நாகரத்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்  எஸ்.பி.  நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில்… Read More »வளநாடு உள்பட 4 இடங்களில் ஜல்லிக்கட்டு- திருச்சி எஸ்.பி. தகவல்

சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை பலி- இன்னொரு காளை முட்டி தள்ளியதால் பரிதாபம்

  • by Authour

திருச்சி சூரியூரில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.800 காளைகளுக்கு  இதில் அனுமதி அளிக்கப்பட்டது.  திருச்சி  திருவளர்ச்சோலையை சேர்ந்த செல்லப்பன்  என்பவரும் தனது காளையை  ஜல்லிக்கட்டுக்கு கொண்டு வந்திருந்தார்.  முதன் முதலாக… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை பலி- இன்னொரு காளை முட்டி தள்ளியதால் பரிதாபம்

விஜயபாஸ்கருக்கு, பரிசு வழங்கிய அமைச்சர் மகேஸ்

  • by Authour

திருச்சி அடுத்த  பெரிய சூரியூர் பெரிய  ஏரியில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. சுமார் 800 காளைகள் பங்கேற்றுள்ளன. இதில்  முன்னாள் அமைச்சர்  விஜயபாஸ்கரின்  கொம்பன் காளையும்  பங்கேற்றது.  இந்த காளை ஏராளமான ஜல்லிக்கட்டில்… Read More »விஜயபாஸ்கருக்கு, பரிசு வழங்கிய அமைச்சர் மகேஸ்

சூரியூர் ஜல்லிக்கட்டு- காளை தூக்கி வீசியதில் பார்வையாளர் படுகாயம்

திருச்சி அடுத்த பெரிய சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி  விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 800 காளைகள் பங்கேற்று உள்ளன.  பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள்  வந்துள்ளன. முதல் சுற்று போட்டி முடிவடையும் நிலையில்… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டு- காளை தூக்கி வீசியதில் பார்வையாளர் படுகாயம்

பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு : வீரர்களை பந்தாடிய காளைகள், ரசிகர்கள் ஆரவாரம்

திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல்  தினத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.   மதுரைக்கு அடுத்ததாக  ஜல்லிக்கட்டு போட்டி பிரசித்தி பெற்றதாகும். அதனால் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில்… Read More »பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு : வீரர்களை பந்தாடிய காளைகள், ரசிகர்கள் ஆரவாரம்

பாலமேடு ஜல்லிக்கட்டு- காளைகள் சீறிப்பாய்ந்தன

பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.  குறிப்பாக மதுரையில் தை மாதம்  முதல் மூன்று நாட்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டு  உலகப்பிரசித்தி பெற்றதாகும். தை முதல்நாளான நேற்று  மதுரை  அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது.  2ம்… Read More »பாலமேடு ஜல்லிக்கட்டு- காளைகள் சீறிப்பாய்ந்தன

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை முதல் நடந்து வருகிறது.  மதியம் 12.30 மணி வரை 5 சுற்றுகள் முடிவடைந்த நிலையில்  திருபுவனம் முரளிதரன் 10 காளைகளை அடக்கி முதலிடத்தில்  இருந்தார்.  இவர் இறுதிச்சுற்றுக்கு… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- வீரர்களிடம் கெத்து காட்டிய காளைகள்

பொங்கல் திருநாளையொட்டி மதுரை அவனியாபுரத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போட்டி காலை  7 மணிக்கு தொடங்கியது. சீறி வரும் காளைகளை போட்டி… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- வீரர்களிடம் கெத்து காட்டிய காளைகள்

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்- சென்னையில் இருந்து 20 லட்சம் பேர் கிளம்பினர்

  • by Authour

மாதங்கள் தோறும் விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தமிழ்நாட்டில்   கிராமங்கள் முதல்  மாநகரங்கள் வரை ஒட்டுமொத்தமாக கொண்டாடப்படும் விழா   தைப்பொங்கல்.  இது தமிழர்களின் திருநாள், இயற்கைக்கு நன்றி சொல்லும்  திருவிழா,  அறுவடைத்திருநாள்,  விவசாயத்திற்கு உதவும் கால்நடைபெளுக்கு நன்றி… Read More »நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்- சென்னையில் இருந்து 20 லட்சம் பேர் கிளம்பினர்

15ம் தேதி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு- மைதானத்தை ஆய்வு செய்தார் எஸ்.பி.

திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் மாட்டு பொங்கல் அன்று தமிழர்களின் வீர விளையாட்டுகளை ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருப்பதை முன்னிட்டு அதற்கான நடைபெற்று வரும் பணிகளை திருச்சி எஸ் பி செந்தில்… Read More »15ம் தேதி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு- மைதானத்தை ஆய்வு செய்தார் எஸ்.பி.

error: Content is protected !!