புதுகை ஜல்லிக்கட்டில் இன்ஸ்பெக்டர் காயம், சிகிச்சை அளித்த விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே இருந்திரபட்டி என்ற கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட காளைகளை பங்கேற்று உள்ளன. காளைகளை அடக்க 300க்கும் அதிகமான வீரர்கள் மாவட்டத்தின் பல்வேறு… Read More »புதுகை ஜல்லிக்கட்டில் இன்ஸ்பெக்டர் காயம், சிகிச்சை அளித்த விஜயபாஸ்கர்