காஷ்மீர் தாக்குதல்: லஸ்கர் இ தொய்பா பொறுப்பேற்பு
https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBகாஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் நேற்று பிற்பகல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்28 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் … Read More »காஷ்மீர் தாக்குதல்: லஸ்கர் இ தொய்பா பொறுப்பேற்பு