2500 பேர் பங்கேற்கும் அகில இந்திய சாரணர் முகாம்…. திருச்சியில் நாளை தொடக்கம்….
திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் நாளை (5ம் தேதி) தேசிய அளவிலான 20 வது அகில இந்திய ரயில்வே ஜம்போரெட் நடைபெறுகிறது. இதில் தெற்கு ரெயில்வே சார்பில் பாரத் சாரணர் மற்றும் வழிகாட்டிகளால் எங்கள்… Read More »2500 பேர் பங்கேற்கும் அகில இந்திய சாரணர் முகாம்…. திருச்சியில் நாளை தொடக்கம்….